வகுப்பறை, புத்தகத்தின் முகப்பில் புகார் எண்
மாணவர்கள் புகார் மீது உரிய நடவடிக்கை - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்
மாண வர்கள் தரப்பில் இருந்து எந்த புகார்கள் வந்தா லும் உடனடியாக நடவ டிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரி வித்தார்.
சென்னை சாந்தோம் ரோசரி மெட்ரிக்குலே ஷன் மேனிலைப் பள்ளி யில் குழந்தைகள் பாது காப்பு விழிப்புணர்ச்சி பணிமனை இரண்டு நாட்களுக்கு நடக்கி றது. சென்னை கல்வி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகையான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஆசிரி யர்கள் என 680 பேர் இந்த பணிமனையில் பங்கேற்க உள்ளனர். இதன் தொடக்க நிகழ்வுநேற்று நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா ளர் காகர்லா உஷா, கல் வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச் சர் மகேஷ் பொய்யா மொழி பேசியதாவது:
படிப்பைக் காட்டி லும், விவாதப் பொரு ளாக இப்போது மாறியி ருப்பது குழந்தைகளின் பாது காப்பு தான்.. மாணவர்களுக்கு எதி ரான செயல்களை பதிவு செய்ய புகார்எண்களை கொடுத்துவிட்டால்அத் துடன் நமது கடமை முடிந்துவிட்டது என கருதாமல் ஆசிரியர் கள் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டும்.
சென்னை கோவை என எங்கு நடந்த செய லாக இருந்தாலும் குற்றம் நடந்தால் சட்டப் படி நடவடிக்கை எடுக் கப்படும். அனைத்து ஆசிரியர் களுக்கும் பள்ளி மாணவர்கள் மீது அக்கறை உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு வகுப்பறையி லும், ஒவ்வொரு புத்தகத் தின் முகப்பிலும் புகார் எண் விழிப்புணர்வு வாச கங்கள் இடம்பெறும். எல்லா துறையைக்காட்டிலும் பள் ளிக்கல்வித்துறை யின் மீது மிகுந்த அக்கறைகொண் டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். பல்வேறு இடங்க ளில் இதுபோல புகார்கள் வந்த நிலையில் விழிப்புணர்வு எப்படி ஏற்படுத்தபோகி றீர்கள் என முதல்வர் எங்களை முடுக்கிவிட் டார். மன அழுத்தத்தில் குழந்தைகள் ஏதாவது தவறான முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். ஏற்கனவே, விழிப்பு ணர்வு, புகார் எண்கள் இருந்ததுதான். இருப்பி னும் அதுகுறித்து நவம் பர் 19ம் தேதி திருச்சியில்விழிப்புணர்வு பயிற்சி அளித்தோம். அதே வேளையில் ஒவ்வொரு நாளும் விழிப்புணர்வு அவசியம். தற்போது சென்னையில் நடக் கும் இந்த நிகழ்வில் 680 பள்ளிகளில் இருந்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வந்துள்ள னர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆன்லைன் மூலமாகவும் நடத்த உள் ளோம். மேலும் மாண வர்கள் தரப்பில் இருந்து வரும்புகார்கள் எதுவாக இருந்தாலும் முறையாக நடவடிக்கை எடுத்து வரு கிறோம். அதே நேரத்தில் மாணவர்களின் எதிர்கா லம்முக்கியம் என்பதால் தவறான புகார்களையும் அளிக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசி னார்.

No comments:
Post a Comment