சீருடை முதல் வகுப்பறை வரை அசத்தும் அரசுப்பள்ளி - Daily Dhuniya

Breaking

Thursday, December 23, 2021

சீருடை முதல் வகுப்பறை வரை அசத்தும் அரசுப்பள்ளி

உருவாக்கிய பெருமை அரசு பள்ளிகளையே சேரும். இருந்தாலும் கால ஓட்டத்தில் தனியார் பள்ளிகள் மீதான மோகம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 3ல் ஒன்றாக குறைத்து விட்டது. காலம் கடந்து இதனை உணர்ந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரின் முயற்சியால் சில அரசு பள்ளிகள் தரத்தில் உயர்ந்து நிற்கின்றன. அதில் ஒன்றுதான் திருவேற்காடு அடுத்த நூம்பல் பகுதியில் செயல்பட்டு வரும் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இங்கு பயின்ற முன்னாள் மாணவர் உமாபதி, 15 ஆண்டுகளாக இப்பள்ளியை தத்தெடுத்து தனியார் பள்ளிக்கு நிகரான வசதிகளை செய்து கொடுத்து அசத்தி வருகிறார்

No comments:

Post a Comment