முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி ஹெச்எம்களில் இருந்து தலைமை ஆசிரியர் பதவிக்கு பட்டியல் அனுப்ப உத்தரவு - Daily Dhuniya

Breaking

Thursday, December 23, 2021

முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி ஹெச்எம்களில் இருந்து தலைமை ஆசிரியர் பதவிக்கு பட்டியல் அனுப்ப உத்தரவு

தமிழகத் தில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக் கான பதவி உயர்வுக்கு, தகுதிவாய்ந்த தேர்ந்தோர் பட்டியல் அனுப்ப சிஇஓக் களுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.

உயர்நிலைப்பள்ளி -தலைமை ஆசி ரியர்களாக உள்ளவர் கள், சம்பந்தப் பட்ட துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப் பட்ட ஆசிரியர், கடந்த 5 ஆண்டுகளில் பெற்ற தண்டனை ஏதேனும் இருந்தால், அதன் விவ ரம் அனுப்ப வேண்டும்.

மேலும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரி யர்களை பொறுத்தவரை, மாவட்ட கல்வி அலுவல ராக அல்லது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசி ரியராக என ஏதேனும் ஒன்றுக்கு பதவி உயர்வில் செல்ல விருப்ப கடிதம் அளிக்க வேண்டும். அந்த கடிதமே இறுதியானது, மீண்டும் மாற்ற இயலாது. எனவே, தகுதியுடைய வர்களின் பெயர் எதுவும் விடுபடாமலும், தகுதியற்ற வர்களின் பெயர் சேர்த் திடாமலும், சிஇஓக்கள் கவனமுடன் பட்டியல் தயார் செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment