கல்வெட்டியல், தொல்லியல் அகழாய்வுக்கான பட்டய வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு
சென்னை, டிச. 22: உலக தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல், தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பில் சேர விண்ணப் பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. குறித்து தமிழக அரசு நேற்று இதுகுறித்து
வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2022-2023ம் ஆண்டிற் கான ஓராண்டு கல்வெட்டியல் மற் றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு 2022 ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டு படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான அளிக்கப்படும். இதில் பயிற்சியும் ஆர்வமுள்ள வர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பட் டய வகுப்பு வார விடுமுறை நாளான ஞாயிறுதோறும் நேரடியாக ஓராண்டு காலம் நடைபெறும்.
இந்த பட்டய வகுப்பிற்கான விண் ணப்பத்தினை நிறுவன வலைத் ளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வகுப்புக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு கிடையாது. சேர்க்கை கட்டணம் 23000 ஆகும். சேர்க்கை கட்டணம் “இயக்குநர், உலக தமிழா ராய்ச்சி நிறுவனம் எனும் பெயரில் வங்கி வரைவோ ாலையாக நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப் பங்கள் வருகிற 31ம் தேதி மாலை 5 மணிக்குள் நிறுவன முகவரிக்கு வந்து சேர வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி இயக்குநர், உலக தமிழாராய்ச்சி நிறுவனம். இரண்டாம் முதன்மைச்சாலை, மைய தொழில் நுட்ப பயிலகவளாகம், தரமணி, சென்னை-600113. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment