உதவி தேர்தல் அலு
வலர்களை, ஓட்டு எண் ணும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று மாநில தேர்தல் திடீர் உத்தரவு கமிஷன் பிறப்பித்துள்ளது.
ஊரக உள்ளாட்சி 2ம் கட்ட தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. இதற் கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கி 22ம் தேதி நிறைவடைந்தது.
கிராம பஞ். வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பா ளர்கள் அந்தந்த பஞ்சா யத்து ஆபிசிலேயே மனுக்கள் தந்தனர்.
அதன்படி அரக்கோ ணம் பஞ். யூனியனில் 42 பஞ்.ஆபிசிலும், நெமிலி பஞ். யூனியனில் 47 பஞ். ஆபிசிலும் உதவி தேர்தல் அலுவலர்கள் கிராம பஞ். வார்டு உறுப்பினர் பத விக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடம் மனுக் கள் வாங்கினர். உதவி தேர்தல் அலுவ லர்களாக அரசுப்பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் நியமிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து இவர்கள் கடந்த மாதம் 24 மற்றும் 29ம் தேதிகளில் நடந்த தேர்தல் பயிற்சி வகுப்புக வில் கலந்து கொண்டனர்.
அதேநேரம் ஒட்டு எண் ணிக்கை பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் ஓட்டு எண் ணும் பணியில் உதவிதேர்தல் அலுவலர்கள் ஈடுபடக்கூடாது என்று மாநில தேர்தல் கமிஷன் திடீர் உத்தரவு பிறப்பித்து ள்ளது.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர் கூறியதாவது:
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கிராம பஞ். வார்டு உறுப்பினராக போட்டியிடும் வேட்பா ளர்களிடம் மனுக்களை வாங்கினர். இவர்கள் மட் டுமே வேட்பாளர்களை நேரடியாக பார்த்தவர்கள். அதனால் அவர்கள் ஓட்டு எண்ணிக்கை நாளில் வேட் பாளர்களுக்கு ஆதரவாக செயல்படலாம் என்ற சந் தேகம் எழுகிறது.
அதற்காகவே உதவி தேர்தல் நடத்தும் அலுவ லர்கள், ஒட்டு எண்ணும் பணியில் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ளது.
ஒட்டு எண்ணும் பணிக் காக நியமிக்கப்பட்ட உதவி தேர்தல் அலுவலர் களுக்கு பதிலாக வேறு அலுவலர்கள் நியமிக்கப் படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment