பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவர் விடுதிக் கட்டடம் கட்ட நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு.
G.O (Ms) No.65 Dt: August 05, 2022 - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கல்வி - விடுதிகள் – 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு –தென்காசி மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதி, சோலைச்சேரி மற்றும் சீர்மரபினர் நலக் கல்லூரி மாணவர் விடுதி, சங்கரன் கோவில் ஆகிய இரண்டு விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்ட நிருவாக ஒப்புதல் வழங்கப்பட்டது – நிதி ஒப்பளிப்பு அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD

No comments:
Post a Comment