அண்ணா பல்கலைக்கழகத்தில், 2021-22ம் கல்லியாண்டில் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான முதலாமாண்டு பி.ஆர்க் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் இணையவாயிலாக கடந்த 20ம் தேதி தொடங்கியது. https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in. என்ற இணையதள வாயிலாக மாணவர்கள் விண்ணப்பித்தனர். இந்தநிலையில், இன்றுடன் விண்ணப்பம் முடிவடைகிறது. மேலும், விவரங்களுக்கு 0462-2912081, 82, 83, 84 & 85, 044-2235 1014/1015 மற்றும் care@tneaonline.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது.
Tuesday, October 5, 2021
Home
Admission
Anna University
Information
அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கை இன்றே கடைசி நாள்
அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கை இன்றே கடைசி நாள்
Tags
# Admission
# Anna University
# Information
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Information
Tags:
Admission,
Anna University,
Information
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment