Quarterly vacation for class 1-5 till Oct. 12 - 1-5ம் வகுப்புக்கு அக்.,12 வரை காலாண்டு விடுமுறை - Daily Dhuniya

Breaking

Monday, September 26, 2022

Quarterly vacation for class 1-5 till Oct. 12 - 1-5ம் வகுப்புக்கு அக்.,12 வரை காலாண்டு விடுமுறை

Quarterly vacation for class 1-5 till Oct. 12 - 1-5ம் வகுப்புக்கு அக்.,12 வரை காலாண்டு விடுமுறை

Quarterly examination is going on in schools in Tamil Nadu. After the exams, the quarterly vacation is announced. Accordingly, a holiday was announced for the students of class 1 to 5 till October 9.

In this case, counting and writing training has been conducted from October 6-8. The Department of Primary Education has announced that the quarterly vacation for students of classes 1 to 5 has been extended till October 12.

Also, the holiday has been extended for the 2nd phase numeracy and writing training for primary school teachers from 10th to 12th October.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்த பிறகு, காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அக்டோபர் 6 - 8ம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி நடத்தப்படயிருக்கிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, துவக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும், துவக்கபள்ளி ஆசிரியர்களுக்கான 2-ம் கட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடப்பதாக விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment