1 முதல் 8-ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை - Daily Dhuniya

Breaking

Tuesday, October 5, 2021

1 முதல் 8-ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

1 முதல் 8-ம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் முன்னேற்பாடுகள் குறித்து அக்.12-ல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்துகிறார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்துகிறார்

No comments:

Post a Comment