The school education department has announced that 5.19 crore textbooks are ready to be distributed to students in the 2022-23 academic year. 3.35 crore books have been sent to government and government aided schools for students in classes 1 to 12. 1.83 crore textbooks were sent for sale for matriculation school students. Schools open on June 13 for grades 1 to 10.
2022-23ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 3.35 கோடி புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்காக 1.83 கோடி பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் தொடங்குகின்றன.
Thursday, May 26, 2022
Home
5.19 crore textbooks ready for distribution to students in the 2022-23 academic year
Breaking News
School Education Announcement
Textbooks
2022-23ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
2022-23ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
Tags
# 5.19 crore textbooks ready for distribution to students in the 2022-23 academic year
# Breaking News
# School Education Announcement
# Textbooks
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Textbooks
Tags:
5.19 crore textbooks ready for distribution to students in the 2022-23 academic year,
Breaking News,
School Education Announcement,
Textbooks
Subscribe to:
Post Comments (Atom)
நோட்டு புத்தகம் எப்ப தருவிங்க
ReplyDelete