கர்நாடக இசை மூன்றாண்டு படிப்பு - விண்ணப்பிக்க அழைப்பு - Daily Dhuniya

Breaking

Friday, October 8, 2021

கர்நாடக இசை மூன்றாண்டு படிப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

கர்நாடக இசை மூன்றாண்டு படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை, அக். 6: கர்நாடக இசையில் மூன்றாண்டு வாய்ப்பாட்டு (VOCAL) படிப்பில் சேர சென்னையைச் சேர்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சுவாமி ஹரிதாஸ் கிரி இசைப் பள்ளி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கர்நாடக இசையில் மூன்றாண்டு வாய்ப்பாட்டு படிப்பில் சேர விரும்பும் சென்னையைச் சேர்ந்த 12 முதல் 35 வயதுக்குக்குட்பட்ட வர்கள் விண்ணப்பிக்கலாம். இசையில் குறைந்தபட்சம் 5 வர்ணங் கள் தெரிந்திருக்கவேண்டும்.

இந்த மூன்றாண்டு படிப்பை முடித்தவர்கள், சென்னைப் பல்க லைக்கழகத்தில் எம்ஏ (இசை) பயில தகுதி பெறுவார்கள்.

விஜயதசமியன்று (அக்.14) வகுப்புகள் தொடங்கப்படும். நாள் தோறும் மாலை நேரத்தில் சபா வளாகத்தில் வகுப்புகள் நடைபெ றும். இதற்கான விண்ணப்பத்தை டிடிகே சாலையில் உள்ள நாரத கான சபா அலுவலகத்தில் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு 2499 3201, 2499 0850 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment