The school term examination is going to start tomorrow. For students from I to Plus 2, the first semester examination and quarter examination will start tomorrow. The term test is conducted as a summative assessment test for the students of class I to V studying in government schools.
These examinations are conducted in each district with separate subject wise time table. The exams will be over on the 30th and the holiday will be from October 1. The school education department plans to reopen schools on Oct. 6. Officials said that if there is any change in holidays, it will be announced after the exam is over.
பள்ளி காலாண்டு தேர்வு, நாளை துவங்க உள்ளது. ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, முதல் பருவத் தேர்வு மற்றும் காலாண்டு தேர்வு, நாளை துவங்க உள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தொகுத்தறியும் மதிப்பீட்டு தேர்வு என்ற முறையில், பருவத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வுகள், ஒவ்வொரு மாவட்டத்திலும், பாட வாரியாக தனித்தனியே கால அட்டவணை தயாரிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. வரும், 30ம் தேதியுடன் தேர்வுகள் முடிந்து, அக்., 1 முதல் விடுமுறை விடப்படுகிறது. மீண்டும், அக்., 6ல் பள்ளிகளை திறக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. விடுமுறைகளில் மாற்றம் இருந்தால், தேர்வு முடியும் போது அறிவிக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.

No comments:
Post a Comment