தமிழ் வளர்ச்சித் துறை - செய்தி வெளியீடு - சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு ரூ.30.000/- - கடைசி நாள் - 05.08.2022 - Daily Dhuniya

Breaking

Wednesday, June 1, 2022

தமிழ் வளர்ச்சித் துறை - செய்தி வெளியீடு - சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு ரூ.30.000/- - கடைசி நாள் - 05.08.2022

செய்தி வெளியீடு எண்: 863

நாள்: 30.05.2022

செய்தி வெளியீடு
தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயற்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுப்போட்டிக்கு 2021ஆம் ஆண்டில் (01.01.2021 முதல் 31.12.2021 வரை) தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன. போட்டியில் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு ரூ.30.000/- அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10,000/-

CLICK HERE TO DOWNLOAD DETAILS PDF

No comments:

Post a Comment