The official website of Anna University has been redesigned after 10 years. In this, the students are shocked as they have ignored the Tamil language and designed the web pages only in English.
Anna University, the Government of Tamil Nadu's Institute of Higher Education Technology, tops the list of leading technical education institutes in the country. The official website of this university, designed 10 years ago.
After the DMK came to power, Higher Education Minister Ponmudi and Secretary Karthikeyan directed Vice Chancellor Velraj to improve the curriculum and internal structure of Anna University. The new pages are set with attractive, multi-colored images.
The homepage, the main part of the website, is designed with lots of animations. On the homepage of the old website, the details of each department and university were clearly stated separately and in detail. All pages are designed in English only. On the homepage of the Kannada language website, only the name of the university appears in Tamil; Elsewhere, there are no details in the Tamil language. Even the internationally renowned Karnataka Visvesvaraya University of Technology has kept the home page of its website in Kannada. Web page posts are in English as a second language.
Chennai IIT has also designed web pages in English as well as Hindi. The DMK and the government have stated that Tamil will be given prominence in education and employment. The federal government has recently given permission
. 'The mother tongue is magnificent; It should be used more in educational institutions, 'said Vice President Venkaiah Naidu at various events. In this situation, Anna University, which has to proclaim the glory of Tamil Nadu internationally, has made the students saddened that it has not even designed the home page of its website in Tamil. இணையதளத்தில் தமிழ் மொழி
அண்ணா பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளம், 10 ஆண்டுகளுக்கு பின் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. இதில், தமிழ் மொழியை புறக்கணித்து விட்டு, ஆங்கிலத்தில் மட்டுமே இணையதள பக்கங்களை வடிவமைத்துள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாட்டின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் பட்டியலில், தமிழக அரசின் உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான அண்ணா பல்கலை முன்னிலை வகிக்கிறது. இந்த பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளம், 10 ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்டது.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, செயலர் கார்த்திகேயன் ஆகியோர் அண்ணா பல்கலையின் பாட திட்டம் மற்றும் உள் கட்டமைப்பை மேம்படுத்த, துணைவேந்தர் வேல்ராஜூக்கு உத்தரவிட்டனர்.குழப்பமான வடிவம்இதன்படி, அண்ணா பல்கலையில் பழைய இணையதள பக்கங்கள் முழுமையாக மாற்றப்பட்டு, புதிதாக மாற்றிஅமைக்கப்பட்டு, சில நாட்களுக்கு முன் பயன்பாட்டுக்கு வந்தன.புதிய பக்கங்கள் கவர்ச்சியாக, பல வண்ண படங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலை இணையதளம்
இணையதளத்தின் முக்கிய பகுதியான முகப்பு பக்கம், ஏராளமான அனிமேஷன்களுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. பழைய இணையதள முகப்பு பக்கத்தில், ஒவ்வொரு துறைகள் மற்றும் பல்கலையின் செயல் விபரங்கள் தனித்தனியாக, மிகவும் தெளிவாக குறிப்பிடப் பட்டிருந்தன.அதுபோன்ற தெளிவான வடிவமைப்பு புதிய பக்கங்களில் இல்லாததால், பல்கலையின் தகவல்களை மாணவர்கள், பெற்றோர் மட்டுமின்றி பேராசிரியர்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து பக்கங்களும் ஆங்கில மொழியில் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன.
கன்னட மொழிஇணையதளத்தின் முகப்பு பக்கத்தில், பல்கலையின் பெயர் மட்டுமே தமிழ் மொழியில் இடம் பெற்றுள்ளது; மற்ற எந்த இடத்திலும், தமிழ் மொழியில் விபரங்கள் இல்லை.சர்வதேச அளவில் பெரும்பாலான அரசு நிறுவனங்களின் இணையதள பக்கங்கள், அந்தந்த தாய்மொழியில் இடம் பெற்றிருக்கும்; அதனுடன் ஆங்கில பக்கங்களும் இடம் பெறுவது வழக்கம்.சர்வதேச அளவில் பிரபலமான கர்நாடகா விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலை கூட, இணையதளத்தின் முகப்பு பக்கத்தை கன்னட மொழியில்தான் வைத்துஉள்ளது. இணையதள பக்க பதிவுகள், இரண்டாவது மொழியாகவே ஆங்கிலத்தில் உள்ளது. தமிழ் மொழி திடீர் புறக்கணிப்பு
சென்னை ஐ.ஐ.டி.,யும் ஆங்கிலத்துடன், ஹிந்தியில் இணையதள பக்கங்களை வடிவமைத்துள்ளது.கல்வி, வேலைவாய்ப்பில், தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தி.மு.க., அரசு கூறி வருகிறது.தாய்மொழி கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதால், இன்ஜினியரிங் படிப்புகளை தமிழ் வழியில் நடத்த, அண்ணா பல்கலைக்கு, மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது
.'தாய்மொழியே மகத்துவமானது; அதை கல்வி நிறுவனங்களில் அதிகம் பயன்படுத்த வேண்டும்' என, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகளில் கூறி வருகிறார். இந்நிலையில், தமிழகத்தின் பெருமையை சர்வதேச அளவில் பறைசாற்ற வேண்டிய அண்ணா பல்கலை, தன் இணையதளத்தின் முகப்பு பக்கத்தை கூட, தமிழில் வடிவமைக்காதது மாணவர்களை வருத்தமடைய செய்து உள்ளது.

No comments:
Post a Comment