பள்ளி ஆய்வக உதவியாளர் இடம் நிரப்ப உத்தரவு - Daily Dhuniya

Breaking

Sunday, April 10, 2022

பள்ளி ஆய்வக உதவியாளர் இடம் நிரப்ப உத்தரவு

Education officials have been instructed to fill the posts of School Laboratory Assistants so that Class X, Plus 2 recipe examination can be conducted regularly.

In Tamil Nadu, general examination for 10th class, plus 1 and plus 2 students is scheduled to be held in May. The recipe selection for them starts on the 25th. Previously, students were also given recipe exam tutorials.

In this context, the Department of School Education has directed the District Education Officers to expedite the filling of laboratory assistant posts in all high and secondary schools so that the examination examinations can be conducted without any problems. செய்முறை தேர்வு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 செய்முறை தேர்வு முறையாக நடக்கும் வகையில், பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே மாதம் பொது தேர்வு நடக்க உள்ளது. அவர்களுக்கான செய்முறை தேர்வு, வரும் 25ம் தேதி துவங்குகிறது. முன்னதாக, மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. ஆய்வக உதவியாளர் இடம்

இந்நிலையில், அனைத்து உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், செய்முறை தேர்வுகளை எந்த பிரச்னையுமின்றி நடத்தும் வகையில், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை விரைந்து நிரப்புமாறு, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.மாற்றுப் பணியில் உள்ள ஆய்வக உதவியாளர்களை, உரிய பணியிடங்களுக்கு மாற்றி, பொது தேர்வுக்கான செய்முறை தேர்வு ஏற்பாடுகளில் ஈடுபடுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment