ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.112.01 கோடி - தமிழக அரசு அரசாண - Daily Dhuniya

Breaking

Monday, March 28, 2022

ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.112.01 கோடி - தமிழக அரசு அரசாண

ஊரக பகுதிகளில் கால்வாய்கள், பாலங்களை மேம்படுத்த ரூ.687 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.112.01 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment