யு.பி.எஸ்.சி., சிவில்சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாளை மறுநாள் நடக்கவுள்ள நிலையில் தேர்வு எழுதுவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாளை மறுநாள் நடக்க உள்ளது. இந்நிலையில் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, யு.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வை எழுத வரும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டியது கட்டாயம். முக கவசம் அணியாமல் வருவோருக்கு தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதி கிடையாது.
சிறிய கிருமி நாசினி பாட்டிலை எடுத்துவர மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தேர்வு எழுதும் மையத்திற்கு உள்ளேயும், அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment