கல்வித் தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை இந்த அலு வலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்புமாறு தெரி விக்கப்படுகிறது.விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: இயக் குநர் மற்றும் பேராசிரியர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற் றும் ஆராய்ச்சி நிலையம், எழும்பூர். சென்னை-8. விண்ணப்பிக்க கடைசி நாள் 11.10.2021, குறிப்பு நிர்ணயிக் கப்பட்ட தேதிக்கு (11.10.2021) பிறகு கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
Friday, October 8, 2021
Home
EMPLOYMENT NEWS
JOB
Nursing
அரசு மருத்துவமனைக்கு ஒப்பந்த அடிப்படையில் 35 செவிலியர்கள் நியமனம் - 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
அரசு மருத்துவமனைக்கு ஒப்பந்த அடிப்படையில் 35 செவிலியர்கள் நியமனம் - 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
Tags
# EMPLOYMENT NEWS
# JOB
# Nursing
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Nursing
Tags:
EMPLOYMENT NEWS,
JOB,
Nursing
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment