உயர் கல்வி உதவித்தொகை அக்., 31 வரை அவகாசம் - Higher education scholarship is due till Oct. 31 - Daily Dhuniya

Breaking

Saturday, September 24, 2022

உயர் கல்வி உதவித்தொகை அக்., 31 வரை அவகாசம் - Higher education scholarship is due till Oct. 31

உயர் கல்வி உதவித்தொகை அக்., 31 வரை அவகாசம்

It has been announced that students pursuing higher education can apply for central government scholarship before October 31. A circular sent by Tamil Nadu College Education Director Easwaramurthy: Students who have passed Plus 2 and are enrolled in higher education in the current academic year, are being given merit-based scholarships on behalf of the Union Ministry of Education.

Eligible students can apply through the website www.scholarships.gov.in by October 31 following the Central Government guidelines. Those who have already applied and received the scholarship should renew for the current academic year. The details can be found on the website.

உயர் கல்வி படிக்கும் மாணவர்கள், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற, அக்., 31க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கல்லுாரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, நடப்பு கல்வியாண்டில் உயர் கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில், திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதை பெறுவதற்கு தகுதியான மாணவர்கள், www.scholarships.gov.in என்ற இணையதளத்தில், மத்திய அரசு வழிகாட்டுதலை பயன்படுத்தி, அக்., 31க்குள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்து உதவித்தொகை பெறுவோர், நடப்பு கல்வியாண்டுக்கு புதுப்பித்து கொள்ள வேண்டும். விபரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment