Allotment of new BEO seats - புதிய BEO இடங்கள் ஒதுக்கீடு - Daily Dhuniya

Breaking

Saturday, September 24, 2022

Allotment of new BEO seats - புதிய BEO இடங்கள் ஒதுக்கீடு

In the Tamil Nadu School Education Department, a reorganization was carried out and an order was issued for the same.

In some places, it was found that the PEO of District Education Officer was redundant and some places required PEOs. After this, 47 PEO posts were eliminated and replaced by PEOs in new places. EOs have been appointed. The order for this has been issued by the Director of Elementary Education. Also, six PEOs have been appointed separately to look after Urdu schools.

தமிழக பள்ளிக் கல்வி துறையில், சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான அரசாணை வெளியானது.

அதில் சில இடங்களில், வட்டார கல்வி அலுவலர் என்ற பி.இ.ஓ., பணி கூடுதலாக இருப்பதும், சில இடங்களுக்கு பி.இ.ஓ.,க்கள் தேவைப்படுவதும் கண்டறியப்பட்டது.இதையடுத்து, 47 பி.இ.ஓ., பணியிடங்கள் நீக்கப்பட்டு, அதற்கு பதில் புதிய இடங்களில் பி.இ.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி பிறப்பித்துள்ளார். மேலும், உருதுமொழி பள்ளிகளை கவனிக்க, ஆறு பி.இ.ஓ.,க்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment