ஆன்லைனில் கோடைகால தபால் தலை சேகரிப்பு முகாம்: தலைமை அஞ்சலகம் தகவல் - Daily Dhuniya

Breaking

Sunday, April 3, 2022

ஆன்லைனில் கோடைகால தபால் தலை சேகரிப்பு முகாம்: தலைமை அஞ்சலகம் தகவல்

Annasalai Head Post Office Report: Annasalai Head Post Office has organized summer camp sessions online in May 2022 regarding the collection of special stamps. May 2 - 5, May 9-11, May 16-18, May 23-25, May 30- June 1 in 5 sessions. Children between the ages of 8 and 14 can join the camp by paying a registration fee of Rs.250 per person. Entrance fee should be sent by check and DD in the name of ‘Chief Postmaster, Annasalai Head Post Office, Chennai 600 002’. The last 25 days for obtaining the application form and entry fee are fixed. Late applications will not be accepted. Certificates will be mailed to participants after the summer camp is over. அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் வெளியிட்ட அறிக்கை: சிறப்பு தபால் தலை சேகரிப்பது தொடர்பாக அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் மே 2022 மாதத்தில் ஆன்லைன் மூலம் கோடைகால முகாமை அமர்வுகளில் ஏற்பாடு செய்துள்ளது. மே 2 - 5, மே 9-11, மே 16- 18, மே 23-25, மே 30- ஜூன் 1 என 5 அமர்வுகளாக நடைபெற உள்ளது. 8 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஒரு நபருக்கு ரூ.250 பதிவு கட்டணமாக செலுத்தி இந்த முகாமில் சேரலாம். நுழைவுக் கட்டணம் காசோலை மற்றும் டிடி மூலம் ‘தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600 002’ என்ற பெயரில் அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவம் மற்றும் நுழைவுக்கட்டணம் பெறுவதற்கு கடைசி 25ம்தேதி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. கோடைக்கால முகாம் முடிந்ததும் பங்கேற்பாளர்களுக்கு தபால் மூலம் சான்றிதழ் அனுப்பப்படும்.

No comments:

Post a Comment