பள்ளிகளில் மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு - Daily Dhuniya

Breaking

Saturday, September 4, 2021

பள்ளிகளில் மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு

பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகத்தில், கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகல்வித்துறை பிறப்பித்த உத்தரவு: பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவியரை பாதுகாக்க உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment