தமிழக பட்ஜெட்டில் உயர்கல்வித்துறைக்கு ரூ.5,668.89 கோடி ஒதுக்கீடு - Daily Dhuniya

Breaking

Friday, March 18, 2022

தமிழக பட்ஜெட்டில் உயர்கல்வித்துறைக்கு ரூ.5,668.89 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் உயர்கல்வித்துறைக்கு ரூ.5,668.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் அறிவு சார் நகரம் உருவாக்கப்படும் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment