புதிய மூன்று அப்டேட்களை வாட்ஸ் ஆப் செயலி அறிவித்துள்ளது.
1.அமைதியாக வெளியேறும் வசதி:
இந்த அம்சம் பயனர்களை யாருக்கும் தெரிவிக்காமல் குழுவிலிருந்து வெளியேற அனுமதிக்கும்.
ஒருவர் குழுவிலிருந்து வெளியேற விரும்பும் போது அட்மின்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும். புதிய அம்சம் இந்த மாதம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
2.ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்கலாம் என தேர்வு செய்யும் வசதி :
இந்த அம்சம், ஆன்லைன் இருப்பை தனிப்பட்டதாக வைத்திருக்க, ஆன்லைனில் யாரெல்லாம் பார்க்க முடியும்.
யார் பார்க்க முடியாது என்பதை பயனர்கள் தீர்மானிக்க அனுமதிக்கும். இந்த அம்சம் பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்திருக்கும் போது, தங்களது வாட்ஸ் ஆப்பை தனிப்பட்ட முறையில் சரிபார்க்க உதவும்.
இந்த அம்சமும் இம்மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது.
3. ஒருமுறை செய்திகளின் ஸ்கிரீன்ஷாட் தடுப்பது :
ஒருமுறை பார்க்கவும், நிரந்தர டிஜிட்டல் பதிவு இல்லாமல் அனுப்பபடும் புகைப்படங்கள் அல்லது வீடியோவை, ஸ்கிரீன் ஷாட் எடுத்து மற்றவர்களுடன் பகிர்வதை தடுக்கும் இப்போது மற்றொரு அடுக்கு பாதுகாப்பு அம்சம் அறிமுகமாக உள்ளது.
இந்த அம்சங்கள் அனைத்தும் சோதனை முறையில் பரிசோதிக்கப்பட்டு, விரைவில் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

No comments:
Post a Comment