சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய, பெண் செவிலியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் அறிவிப்பு:சவுதி அரேபிய அமைச்சகத்தின், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன், பி.எஸ்சி., நிர்சிங் தேர்ச்சி பெற்ற, பெண் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர்.
பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை, அந்நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும். வெளிநாட்டு வேலைகளுக்கான பணி காலியிடங்கள் குறித்த விபரங்களை, www.omcmanpower.com என்ற இணையதளத்தில்காணலாம்.
ஊதியம், பணி விபரங்கள் குறித்த விபரங்களை, 95662 39685, 044 - 2250 5886, 2250 2267 ஆகிய எண்களில் அறியலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், ovemclmohsa2021@gmail.com என்ற 'இ - மெயில்' முகவரிக்கு, தங்கள் சுயவிபரம் அடங்கிய விண்ணப்பப் படிவம், தகுதி சான்றிதழ், அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட், புகைப்படம் ஆகியவற்றை அனுப்பவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment