TNPSC யில் 1089 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்...!
தமிழக அரசின் கீழ் இயங்கும் டி.என்.பி.எஸ்.சி., என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாகவுள்ள, 1,089 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிபணியிடங்கள் குறித்த விபரம்:
டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறை, நகர் ஊரமைப்புத் துறையில், நில அளவர் (பீல்டு சர்வேயர்) - 798, வரைவாளர் ( டிராப்ட்ஸ்மேன்) - 236, அளவர் மற்றும் உதவி வரைவாளர் - 55 உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 1,089 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ. 71,900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
குறைந்தப்பட்சமாக சிவில் இன்ஜினியரிங் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கடைசி நாள் :
ஆக., 27ம் தேதி. விண்ணப்பிக்க கடைசி நாள்.
ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
இடஒதுக்கீடு, தேர்வு நடக்கும் நாள், வயது வரம்பு மற்றும் விண்ணப்பக் கட்டணம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in
அல்லது https://www.tnpsc.gov.in/Document/tamil/FS%20&%20DM%20Tamil.pdf
என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment