Applications are invited for the post of Project Officer in the State Theological Resource Centre. The post of Project Officer is to be filled in the State Theological Resource Center under the Department of Social Security on lump sum and contractual basis.
Educational qualification, experience, age limit and details and application form can be downloaded from www.tn.gov.in/job opportunity website. should be sent to Defense Department, 300, Purasaivakkam Highway, Kelleys, Chennai - 10.
மாநில தத்துவள ஆதார மையத்தில், திட்ட அலுவலர் பணியிடத்துக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சமூகப் பாதுகாப்புத் துறை கீழ் செயல்படும், மாநில தத்துவள ஆதார மையத்தில், தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில், திட்ட அலுவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
அதற்கான கல்வித் தகுதி, அனுபவம், வயது வரம்பு மற்றும் விபரங்களையும், விண்ணப்பப் படிவத்தையும் www.tn.gov.in/job opportunity என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பங்கள் வரும், 26ம் தேதி மாலை 5:30 மணிக்குள், இயக்கு னர், மாநில தத்துவள ஆதார மையம், சமூக பாதுகாப்புத் துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை - 10 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

No comments:
Post a Comment