தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு. ஜனவரி 1.2022 முதல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும் .மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை - Daily Dhuniya

Breaking

Monday, August 15, 2022

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு. ஜனவரி 1.2022 முதல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும் .மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF) மாநில மையம் அறிக்கை

15-08-22

தமிழக அரசு ஊழியர்களுக்கான அடிமிலைப்படி உயர்வு அறிவிப்பமனவரி 12072 முதல் முன் நேதியிட்டு வழங்கவேண்டும்.மாண்புமிகு உமிழா முதனைமசர்பட்டமரி:ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

ஆசிரியர்கள்: அரசு ஊழியர்களுக்கு விலைகாசி குறியீட்டின் அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வு வழங்குகிறது. அதை பின்பற்றி தமிழகத்திலும் ஒன்றிய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வந்துள்ளது. கௌரோணா காலத்தில் 13 மாத காலம் அகவிலைப்படி உயர்வினை ஒன்றிய அரசு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது தமிழகத்திலும் அந்தக் காலத்திற்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.

ஒன்றிய அரசு தாது ஊழியர்களுக்கு 1 க 2021 முதல் அகவலைப்படி உயர்வினை மீண்டும் வழங்கியது. ஆனால் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்காத நிலையில் பல்வேறு அமைப்புகளும் போராட்ட நடவடிக்கைகளை அறிவித்ததை அடுத்து 0142022 முதல் அகவிலைப்படி உயர்வு என்று அறிவிக்கப்பட்து பிறகு மீண்டும் தமிழக முதல்வரி அவர்களால் பனவரி 2022 முதல் ஆதவினைப்படி ஐ.யர்வு வழங்கப்பட்டது.

இதனால் ஜூன் 2021 முதன் டிசம்பர் 202 வரையிலான ஆறு மாத காலம் அகவிலைப்படி

உயர்வு தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு பனவரி 2022 முதல் மூன்று ஈதவீத அவயிலைப்படி உயர்வினை வழங்கியுள்ளது. தற்போது விலையாரி குறியீட்டின் அடிப்படையில் ஜூனை முதல் அடுத்த அகவிலைப்படி உயர்புடி ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படஉள்ளது.டோ ஜியோ இந்திய பள்ளிஆசிரியர் கூட்டமைப்பு

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு போராட்ட நடவடிக்கைகளை அறிவித்த நிலையில் ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்களை தமிழக முதலமைச்சர் சந்தித்தார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் முன்னிறுத்தப்பட்டன.

ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வு வழங்கி ஏழு மாதங்கள் ஈடந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் அவர்கள் சுதந்திர தின விழாமில் அகவிலைப்படி உயர்வினை அறிவித்துள்ளார்.ஒன்றிய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு என்று கூறப்பட்டாலும் ஒன்றிய அரசு ஜனவரி 202 முதல் அகவிலைப்படி உயர்வினை வழங்கப்பட்ட நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2022 முதல் தான் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் ஆறு மாத கால அவ்விலைப்படி உயர்வு பறிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு பதவி எற்றது முதல் ஆசிரியர்களின் பல்வேறு பணப்பலனகள் பறிக்கப்பட்டு வருவது வேதனை அணிக்கிறது.

கலைஞர் அவர்கள் ஆட்சி ஆசிரியர்கள்: அரசு ஊழியர்களுக்கானது என்று நீண்ட கால வரலாறு உள்ள நிலையில் கலைஞர் அவர்களின் பெயரால் நடைபெறுகிற ஆட்ரியில் ஆசிரியர் அரசு ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பணிப்பளுவினை ஆசிரியர்கள் மீது நிணித்து பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறார்கள். இந்த நிலையில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் கடந்த ஆண்டு ஆறுமாத அகவிலைப்படி இந்த ஆண்டு ஆறு மாத அகவிலைப்படி உயர்வு பறிக்கப்பட்து பெரும் ஏமாற்றத்திற்குரியது.

தமிழக முதல்லரி அவர்கள் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டங்களிலும், தேர்தல் வாக்குறுதிகளிலும் தெரிவித்ததன் அடிப்படையில் ஒன்றிய அரசு இணையான அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும் அகவிலைப்படி உயர்வினை ஜனவரி முதல் முன் தேதி இட்டு வழங்க நடவடிக்கை எடுக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது

No comments:

Post a Comment