கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி. செல்வகுமார் மாற்றம் - Daily Dhuniya

Breaking

Tuesday, July 19, 2022

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி. செல்வகுமார் மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி. செல்வகுமார் மாற்றம் - புதிய எஸ்.பி.யாக பகலவன் நியமனம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும் தற்போது மாற்றம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக ஷ்ரவண்குமார் ஜதாவத் நியமனம்
இதையும் படிக்க | பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எச்சரிக்கை!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்பு கலவரம் எதிரொலியால் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அதிரடி மாற்றம். கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் செல்வகுமார் (காத்திருப்பார் பட்டியல்) மாற்றப்பட்டு திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் புதிய எஸ்பி ஆக நியமனம்.

No comments:

Post a Comment