சிறந்த பெண் சாதனையாளா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
சிறந்த பெண் சாதனையாளா் விருதுபெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியாவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சுதந்திரதின நாளில் சிறந்த பெண் சாதனையாளா் விருது வழங்கப்பட உள்ளதால், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதிவாய்ந்த பெண் சாதனையாளா்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். இவ்விருதுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரிலோ அல்லது 7502034646, 88388 72443 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

No comments:
Post a Comment