சமூக அக்கறையுடன் பணியாற்றும் ஆசிரியர்களே... 'லட்சிய ஆசிரியர் விருது' - கடைசி தேதி: ஆகஸ்ட் 5. 2022 - Daily Dhuniya

Breaking

Friday, July 22, 2022

சமூக அக்கறையுடன் பணியாற்றும் ஆசிரியர்களே... 'லட்சிய ஆசிரியர் விருது' - கடைசி தேதி: ஆகஸ்ட் 5. 2022

சமூக அக்கறையுடன் பணியாற்றும் ஆசிரியர்களே...

மாணவர்களிடம் நாட்டுப்பற்று வளர்ந்திட சமூக அக்கறை பெருகிட. லஞ்சம் இல்லாத புதிய சமுதாயம் அமைந்திட பொறுப்புணர்வு மிக்க குடிமகனை உருவாக்க, நீங்கள் செய்து வரும் பணிகள் என்ன? உங்கள் சாதனைகள் என்ன? உங்கள் பார்வையில் மாணவர் சமுதாயம் எப்படி இருக்க வேண்டும்?

உங்கள் எண்ணங்களை 3 பக்கங்களுக்குள் எழுதி அனுப்புங்கள்

கடைசி தேதி: ஆகஸ்ட் 5. 2022

உங்கள் பெயர். கல்வித்தகுதி, வயது. பணி அனுபவம், பணியாற்றும் பள்ளி, அலைபேசி எண் ஆகியவற்றையும் தனித்தாளில் எழுதி புகைப்படத்துடன் இணைத்து அனுப்பவும்.

இதையும் படிக்க | உயர் கல்வித்துறை இணை செயலாளர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அரசாணை

தேர்வு செய்யப்படும் 'லட்சிய ஆசிரியர்களுக்கு' விருது. பரிசு வழங்கப்படும்.

ஏற்கனவே தினமலர் லட்சிய ஆசிரியர் விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

விண்ணப்பங்களை லட்சிய ஆசிரியர். தினமலர், டி.வி.ஆர்.ஹவுஸ், தினமலர் அவென்யூ. மதுரை - 625 016...க்கு அனுப்புங்கள்.

mdureporting@dinamalar.in மூலமும் அனுப்பலாம்.

No comments:

Post a Comment