ஊதிய உயர்வு கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் நடத்திய உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்
A five-hour sit-in by private school teachers demanding a pay rise has been called off. The protest was called off after the governor of Hosur reached an agreement in talks with education officials.
ஊதிய உயர்வு கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் நடத்திய 5 மணி நேர உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஓசூர் வட்டாட்சியர், கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

No comments:
Post a Comment