Police S.I. The deadline to apply for the job is 17th.
444 new Police SIs are to be selected for the Police Department through the Tamil Nadu Uniformed Personnel Selection Board. The announcement was made on March 8. Applications are accepted only through the website www.tnusrb.gov.in. Apr for application registration. The last day was announced on the 7th.
For the first time this year, the Tamil language qualifying examination for 100 marks is to be held. It was announced that the applicants should get 40 marks.
The 'server' problem occurred because a large number of people applied for the job at the last minute; Many have been unable to apply.
Thus, 10 more days have been given to apply. Applicants Apr. Top officials of the group said that up to 17 can apply. போலீஸ் எஸ்.ஐ. வேலைக்கு விண்ணப்பிக்க வரும் 17ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக காவல் துறைக்கு புதிதாக 444 போலீஸ் எஸ்.ஐ.க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான அறிவிப்பு மார்ச் 8ல் வெளியானது. விண்ணப்பங்கள் www.tnusrb.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே பெறப்படுகின்றன. விண்ணப்ப பதிவுக்கு ஏப். 7ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப் பட்டிருந்தது.
இந்த ஆண்டு முதன் முறையாக 100 மதிப்பெண்களுக்கு தமிழ்மொழி தகுதி தேர்வு நடக்க உள்ளது. இதில் விண்ணப்பதாரர்கள் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று அறிவிக்கப் பட்டது.
இந்நிலையில் போலீஸ் எஸ்.ஐ. வேலைக்கு கடைசி நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்ததால் 'சர்வர்' பிரச்னை ஏற்பட்டது; பலர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விண்ணப்பிக்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்ப தாரர்கள் ஏப். 17 வரை விண்ணப்பிக்கலாம் என குழுமத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment