10th, 12th, Degree படித்தவர்களுக்கு!
தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Upper Division Clerk, Stenographer, MTS.
காலி பணியிடங்கள்: 3,865.
கல்வித்தகுதி: 10th, 12th, Degree.
வயது: 18 - 27.
சம்பளம்: ரூ.18,000 - ரூ.81,100.
தேர்வு: Exam, Skill Test.
விண்ணப்ப கட்டணம் ரூ.500.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்.,15.
மேலும், விவரங்களுக்கு (www.esic.nic.in) இங்கு கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment