நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ கனவு நிறைவேறாததால் மாணவியின் +2 சான்றிதழை ஆளுநருக்கு அனுப்ப கோரிக்கை
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ கனவு நிறைவேறாததால் மாணவியின் +2 சான்றிதழை ஆளுநருக்கு அனுப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. +2 மாணவி ரயீஷாவின் தந்தை ஜாஹிர் ஹுசைன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை கடிதம் அளித்துள்ளார்.

No comments:
Post a Comment