மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 5. - Daily Dhuniya

Breaking

Sunday, January 2, 2022

மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 5.

டிகிரி முடித்தவர்களுக்கு..

மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி: Asstt. Sub Inspector. 

காலி பணியிடங்கள்: 647. 

கல்வித்தகுதி: டிகிரி. 

வயது: 35. 

தேர்வு: Written Examination, Physical Standard Test, Physical Efficiency Test, Medical Examination. 

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 5. 

மேலும் விவரங்களுக்கு:

No comments:

Post a Comment