UPSC அறிவிப்பு - Degree, Diploma படித்தவர்கள் கவனத்திற்கு - விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 13. - Daily Dhuniya

Breaking

Sunday, January 2, 2022

UPSC அறிவிப்பு - Degree, Diploma படித்தவர்கள் கவனத்திற்கு - விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 13.

Degree, Diploma படித்தவர்கள் கவனத்திற்கு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி: Assistant Professor, Administrative Officer. 

காலி பணியிடங்கள்: 187. 

கல்வித்தகுதி: Degree, Master Degree, Diploma. 

வயது: 45-க்குள். 

சம்பளம்: ரூ.44,900 - ரூ.91,100. 

தேர்வு: நேர்காணல். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 13. 

மேலும் விவரங்களுக்கு:

No comments:

Post a Comment