CMDA-ல் பணிபுரிய வாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி - Daily Dhuniya

Breaking

Sunday, January 2, 2022

CMDA-ல் பணிபுரிய வாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி

சென்னையில் வேலை!

CMDA-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Assistant Planner. 

காலி பணியிடங்கள்: 30. 

பணியிடம்: சென்னை. 

கல்வித்தகுதி: BE, B.Arch, Degree. 

சம்பளம்: ரூ.37,700 - ரூ.1,77,500. 

வயது: 18 - 37. 

தேர்வு: Exam, Interview. 

விண்ணப்ப கட்டணம்: ரூ.500. 

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 3. 

மேலும், விவரங்களுக்கு:


No comments:

Post a Comment