அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம் - Daily Dhuniya

Breaking

Saturday, November 20, 2021

அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்

அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணைவேந்தராக பொறுப்பேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் கதிரேசன் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment