பதவி:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்போது காலியாக உள்ள WATCHMAN காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
WATCHMAN– பல்வேறு காலியிடங்கள் வயது வரம்பு :
WATCHMAN– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்-18
அதிகபட்சம்- 37 வயது கொண்டு இருத்தல் வேண்டும். சம்பள விவரம்:
சம்பளம் – அதிகபட்சம் ரூ.6408 சம்பளம் வழங்கப்படும். கல்வித்தகுதி: :
WATCHMAN– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
WATCHMAN–பணி அனுபவம் எதுவும் தேவை இல்லை
தேர்வுமுறை :
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 24.11.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மண்டல மேலாளர்,
No comments:
Post a Comment