இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணிக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
துணை செவிலியர்/பல் நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் (பெண்கள்) பாடப்பிரிவு படித்தவர் கள், 15.11.2012க்குப் பிறகு துணை செவிலியர் / பல்நோக்கு சுகா தாரப் பணியாளர்கள் (பெண்) தகுதி பெற்றவர்கள் மற்றும் பிளஸ்-2 உடன் 2 ஆண்டுகள் துணை செவிலியர்/ பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் (பெண்) படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடத்துக்கு தகுதியுடை யவர்கள்தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவக் கவுன்சில் வழங்கிய பதிவுச் சான்றிதழைப் பெற்றிருப்பது அவசியம். இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டார்கள். விண்ணப்பங்களை மாநகராட்சி அலுவலகத்தில் வரும் 19-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பில் பெறப்பட்ட மதிப் பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்களை மாநகர் நலஅலுவலர் மதுரை மாநகராட்சி, மைய நகர்நல பிரிவு (2-வது மாடி), அறிஞர் அண்ணா மாளிகை, தல்லாகுளம், மதுரை-625 002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment