School Diary - October 2021 அக்டோபர் மாத பள்ளி நாட்காட்டி 2021 - Daily Dhuniya

Breaking

Saturday, October 2, 2021

School Diary - October 2021 அக்டோபர் மாத பள்ளி நாட்காட்டி 2021

அக்டோபர் மாத பள்ளி நாட்காட்டி 2021


R.L. நாட்கள்:


06.10.2021, புதன்கிழமை---மஹாளய அமாவாசை


அரசு விடுமுறை நாட்கள்:


👉🏼2.10.2021  சனிக்கிழமை -காந்தி ஜெயந்தி


👉🏼14.10.2021 வியாழன் -ஆயுத பூஜை


👉🏼15.10.2021 வெள்ளி-விஜயதசமி


 👉🏼19.10.2021- செவ்வாய் - மிலாடி நபி


ஊரக உள்ளாட்சி தேர்தல்


9 மாவட்டங்கள்

👉🏼06.10.2021 - முதற்கட்ட வாக்குப்பதிவு

👉🏼09.10.2021 - இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

👉🏼12.10.2021 வாக்கு எண்ணிக்கை


அலுவலக குறைதீர் நாள்


முதல் மற்றும இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை என்பதால் BEO,DEO  & CEO அலுவலகத்தை பொறுத்து தேதி மாறுபடும்

No comments:

Post a Comment