1-8ம் வகுப்புகளுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது உறுதி, அதை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை: அன்பில் மகேஷ் - Daily Dhuniya

Breaking

Friday, October 1, 2021

1-8ம் வகுப்புகளுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது உறுதி, அதை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை: அன்பில் மகேஷ்

ஒன்று முதல் 8ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது உறுதி என்றும், அதை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக உ விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்படுமா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

No comments:

Post a Comment