தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS இடங்களின் எண்ணிக்கை 6,975 ஆக உயர்வு!
மேலும் 4 தனியார் கல்லூரிகள், 4 அரசு கல்லூரிகள் மத்திய அரசின் அனுமதியை எதிர்நோக்கி உள்ளது.
8 கல்லூரிகளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கும்பட்சத்தில் எண்ணிக்கை மேலும் உயரும்.

No comments:
Post a Comment