மருத்துவ படிப்புகளில் 27% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்த எந்த தடையும் விதிக்க கூடாது: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு - Daily Dhuniya

Breaking

Tuesday, October 5, 2021

மருத்துவ படிப்புகளில் 27% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்த எந்த தடையும் விதிக்க கூடாது: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

மருத்துவ படிப்புகளில் 27% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்த எந்த தடையும் விதிக்க கூடாது என்று கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. மருத்துவ படிப்புகளில் 27% இடஒதுக்கீடுக்கு எதிராக மனுக்கள் தாக்கலாகியுள்ள நிலையில் திமுக புதிய மனு அளித்துள்ளது. 27% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் தங்களையும் மனுதாரராக சேர்த்துக்கொள்ள கோரி திமுக மனு அளித்துள்ளது.

No comments:

Post a Comment