கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 75வது சுதந்திர தின ஆண்டு விழா முன்னிட்டு சமுதாயத்தில் மேற்கொள்ளப்பட்ட பொது பணிகள் மற்றும் விருதுகள் பெறப்பட்டு சாதனை புரிந்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சாதனையாளர்களின் ஒரு பக்க அளவில் ஆங்கிலம் மற்றும் தமிழில் சுய குறிப்பு மற்றும் ஆற்றிய சிறப்புகளை பற்றிய விவரங்கள் அடங்கிய இரண்டு கருத்துருக்கள் தயாரித்து மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம் 2ம் தளம், திருவள்ளுர், என்ற முகவரிக்கு இன்று(30ம் தேதி) மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்கவும். மேலும் விவரங்களுக்கு தொலைப்பேசி எண்.044-29896049 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment