ஆகஸ்ட் 10ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு! - Daily Dhuniya

Breaking

Thursday, July 21, 2022

ஆகஸ்ட் 10ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு!

ஆகஸ்ட் 10ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு!

சேலத்தில் ஆகஸ்ட்10 உள்ளூர் விடுமுறை

சேலம், கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை

மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அறிவிப்பு.

இதனால் ஆகஸ்ட் 10ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment