சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கான தேர்வுகள் - Daily Dhuniya

Breaking

Friday, March 18, 2022

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கான தேர்வுகள்

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கான தேர்வுகள் 28ம் தேதி தொடங்குகிறது. தொலைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் இளநிலை, முதுநிலை பட்ட, பட்டய, சான்றிதழ் படிப்பு தேர்வுகள் 28ல் தொடங்குகிறது.

இதையும் படிக்க | வைணவ சான்றிதழ் படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தொலைநிலை கல்வி திட்ட படிப்புகளுக்கான தேர்வு கால அட்டவணை, ஹால் டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment