அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய பதிவாளரை நியமித்து துணைவேந்தர் உத்தரவு - Daily Dhuniya

Breaking

Friday, October 8, 2021

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய பதிவாளரை நியமித்து துணைவேந்தர் உத்தரவு

அண்ணா பல்கலை. புதிய பதிவாளர் ரவிக்குமார்

"அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய பதிவாளராக ரவிக்குமாரை நியமித்து துணைவேந்தர் வேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய பதிவாளர் ராணி மரிய லியோனி வேதமுத்து நாளையுடன் ஓய்வுபெறும் நிலையில் ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்"

No comments:

Post a Comment