திமுக ஆட்சியில் உற்பத்தி வருமானம் 13.89 % ; அதிமுக ஆட்சியின் இறுதியில் 4.65% ஆக சரிவு.
15 ஆண்டுகளாக மோட்டார் வாகன வரி மாற்றப்படாமல் இருக்கிறது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் மிக குறைவு.
ஜீரோ % வரிகள் என்பது அர்த்தம் இல்லாதது; வளர்ச்சிக்காக உரிய வரிகள் பெறப்பட வேண்டும்.
வெளிநாடுகளில் வரி அதிகமாக விதிக்கப்படுவதால் மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் அதிகரித்துள்ளது.
மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதி 30% குறைந்துள்ளது.
தமிழக அரசுக்கு வணிக வரி மூலமான வருவாய் சரிவு.
மத்திய அரசு நேர்முக வரியை குறைத்து மறைமுக வரியை வசூலிப்பதால் மக்களுக்கு நெருக்கடி.
வரி செலுத்த வேண்டியவர்களிடம் இருந்து வரியை பெறாமல் இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம்.
ஜீரோ% வரி என்பதெல்லாம் பணக்காரர்களுக்கு பயன் தரும்; ஏழைகளுக்கு எதிரானது.
- பிடிஆர், நிதி அமைச்சர்

No comments:
Post a Comment